தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்


ADDED : ஜன 09, 2014 01:01 PM

Google News

ADDED : ஜன 09, 2014 01:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபடும் வழக்கம் இருந்தது. ஷண்மதம் என்னும் ஆறுபிரிவுகளில் சூரிய வழிபாட்டுக்கு சவுரம் என பெயர்.

* சூரிய நமஸ்காரம் செய்து வழிபடும்போது, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்வது சிறப்பு.

* கோனார்க்கில் சூரியனுக்கு புகழ்மிக்க கோயில் இருந்தது. கோனார்க் என்பதற்கு சூரியனின் பகுதி என்பது பொருள்.

* கண்கண்ட தெய்வமான சூரியனை வழிபடுவதால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us